12-21-2004, 08:12 PM
Vituran Wrote:<b>கவிதயை படிக்கும் பொழுது கண்கள் பனிக்கின்றன. இக்கவிதையானது பணதுக்கும் ஒரு ஏழைக்கும் நடக்கும் ஒரு நிழ்ல் யுத்தத்தையே காட்டி நிற்கின்றன. அகதியாய் வந்தவன் பின் பணத்தின் அதிதியாய் அவனை அறியாமலே பல ஏழை உள்ளங்களில் தீயை மூட்டிவிடுகின்றான்.
அன்று அகதியாய் அந்த ஏழைக்கு இவன் தோழன்.
இன்று அந்த ஏழையின் அகத் தீயாய் இவனுக்கு அவன் அன்னியன்.
கவிதை உட்கரு என்னை உருக வைத்துவிட்டது.</b>
வரிகளை சொந்தமாக்கி ஆழமாக நோக்கி மனம் திறந்தும் அழகாகவும் தந்த தங்கள் மேலான விமர்சனத்துக்கு விசேட நன்றிகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வழமை போலவே எங்கள் வரிகளை படித்துப் பாராட்டி உற்சாகம் தந்து எழுதத்தூண்டும் சில நல்ல உள்ளங்களுள் அடங்கும் கவிதனுக்கும் தமிழினிக்கும் நன்றிகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

