12-21-2004, 08:08 PM
அப்பு சின்னப்பு காலைநக்கிறது என்று வெளிக்கிட்டாச்சு இதிலை யாருடைய காலை என்பது பிரச்சனை இல்லை அவைக்கு. உங்கை சிலபேர் தொலைபேசி ஒட்டுக்கேட்கினமாம் . அவையள் தலையாலை நடந்தாலும் அப்பு தலைவருடைய வெற்றியை கொஞ்சம் பின்தள்ளுவினம் ஆனால் அவையாலை நிற்பாட்ட முடியாது. உந்த வதந்தீ(நெருப்பு)
இணையம் அதிரடியாலை எங்களை என்னசெய்யமுடியும். அவை எஜமானர்களுக்காக வாலை ஆட்டுகினம். கண்டபடி ஆட்ட வெளிக்கிட்டால் சனங்கள் ஒட்ட நறுக்குவினம்.. இவையள் அடிக்கடி உந்தமாதிரி ஏதாவது சொல்லுவினம்.
இவையளுக்கு நாங்கள் ஒரு போட்டி வைக்கலாம் உலக மகா புளுகுப்போட்டி அந்த அளவுக்கு புளுகுகினம். .

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>