12-21-2004, 07:52 PM
கவிதயை படிக்கும் பொழுது கண்கள் பனிக்கின்றன. இக்கவிதையானது பணதுக்கும் ஒரு ஏழைக்கும் நடக்கும் ஒரு நிழ்ல் யுத்தத்தையே காட்டி நிற்கின்றன. அகதியாய் வந்தவன் பின் பணத்தின் அதிதியாய் அவனை அறியாமலே பல ஏழை உள்ளங்களில் தீயை மூட்டிவிடுகின்றான்.
அன்று அகதியாய் அந்த ஏழைக்கு இவன் தோழன்.
இன்று அந்த ஏழையின் அகத் தீயாய் இவனுக்கு அவன் அன்னியன்.
கவிதை உட்கரு என்னை உருக வைத்துவிட்டது.
அன்று அகதியாய் அந்த ஏழைக்கு இவன் தோழன்.
இன்று அந்த ஏழையின் அகத் தீயாய் இவனுக்கு அவன் அன்னியன்.
கவிதை உட்கரு என்னை உருக வைத்துவிட்டது.

