12-21-2004, 06:52 PM
அது சரி அண்ண, அடிக்கடி அதிரடி அதிரடி எண்டு பயமுறுதுறியள். உண்மயில நான் கேட்கிறேன் எண்டு குறை நினைக்காதீங்க. உங்கனக்க ஏதாவது அதிரெடி ஆமிகாரனுன்கள் வேற இணயதளம் விடுறாங்களா?
அதென்னங்க நெருப்பு செருப்பு எண்டும் பெயர் வைபானுவளோ? பெயரவேற நெருப்பென்று வைத்து போடு பச்சோந்தி தனமா பகிடியள் விட்டா சனமெல்லே சிரிக்க போகுதுகள். அது சரி மானம் கெட்டவனுக்கு மக்கள் சிரிசா என்ன?