12-21-2004, 06:45 PM
hari Wrote:நான் இங்க தலைவெடிச்சு போய் இருக்கிறன் உமக்கு நக்கல், றீஸ்ராட் எல்லாம் செய்து பார்த்தாச்சு, 5 கணனியில் ஒரே பிரச்சனை ! ஆனால் சிலரின் மின்னஞ்சல் வேலை செய்கிறது, பலரின் மின்னஞல் வேலை செய்யவில்லை, msn தகவல் அனுப்பியுள்ளேன், பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று, எனக்கென்னவோ மந்திரி மீதுதான் சந்தேகம்! :roll:
மன்னா ஆட்சி பறிபோகும் வேளை வந்த போது கூட உங்கள இந்தளவு டென்சனில பார்க்கேல்ல...ஆனா ஜஸ்ட் எம் எஸ் பிசக்கிட்டெண்டோடன உயிரே போன மாதிரி ஆகிட்டீங்க....குருவிகள் இப்ப ஒரு வைரசை டிசைன் பண்ண நினைக்குதுகள்...உந்த எம் எஸ் என்ன காலி பண்ணுற மாதிரி...அதை வச்சே கனபேர பிளக் மெயில் பண்ணலாம் போலக் கிடக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

