12-21-2004, 02:59 PM
Suji Wrote:அதிரடியிலை இப்ப கருத்துக்களம் ஆரம்பித்திருக்கினமாம். நீங்கள் உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டுமாம். அவையள் அதை பிரசுரிப்பினமாம்?!!!!!!!!!!
இப்ப கருணா துரோகியா!!! தியாகியா? என்ற கருத்திலை ஒரு விவாதம் நடக்குது. இணையக்காரர் தாங்களே பல பெயர்களில் கருணா தியாகி!!!!! என்று எழுதுகினம். உது தெரியாமல் ஊமை அங்குபோய் எழுத அவருக்கு அட்வைஸ் நடக்குது. அவர் மிரண்டுபோய் வந்திருக்கிறார். இனிமேல் அங்கு எழுத யோசிப்பார்.. பொழுதுபோகவில்லையென்றால் போய் நகைச்சுவையாக ஏதாவது படித்துவிட்டுவரலாம் ஆனால் அங்கு ஊண்மையான எங்கள் கருத்துக்களை எழுதினால் கடித்து குதறிவிடுவார்கள். அனுபவப்பட்டவரை கேளுங்களேன்.
¿¡ð¼¨Á ¾£÷ô¨À Á¡òòòòòÐÐ...
§¼¡ö ¸ðμ¡ ÅñÊÂ... ²÷á ¦¸¡õÒüÈÕìÌ §ÁÄ.... «Åí¸Ç¡ ¿¡í¸Ç¡ ±ýÀ¨¾ ´Õ ¨¸ À¡÷§À¡õ...
þó¾ ¾Á¢ÆÉ¡? «øÄÐ «ó¾ ЧḢ¡? ±ýÀ¨¾ ´Õ ¨¸ À¡÷§À¡õ¼¡.... À¡÷ô§À¡õ¼¡.....
:evil: :evil: :evil: :oops: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

