12-21-2004, 02:03 PM
Quote:உங்களால இந்தச் சின்னக் குருவிகளை ஒன்றும் பண்ண முடியாது...அதுவும் சுயநலம் போட்டி பொறாமை துரோகம் உதுகளில ஊறிப்போன பெண்களோடு கூட்டுச் சேந்தியளோ மாந்தோப்பு வாசலுக்கையே வர முடியாது....! மாந்தோப்புக்குள்ள 90 வயதுப் பாட்டி கூட தீவிர சோதனையின் பின் தான் வழமையாகவே அனுமதிக்கப்படுவது.....!
இந்த குருவிக்கு இருக்கிற சுயநலம்.. போட்டி பொறாமை.. சந்தேகம்.. இதுகளை விட இந்தப்படையில இருக்கிற எந்தப்பெண்களுக்கும் .. பெரிசா இல்லை.. என்ன ரகசியமாய்.. காய் நகருது என்று பயப்படுறியளோ..?? தேவை வரும் போது தான் படை நகரும்.. பயப்படாதேங்க.. சொல்லிவிட்டு தான் படை எடுகிறது.. மனிசருக்கே அப்படி தான் செய்வம்.. அற்ப குருவி உங்களுக்கு சொல்லாமல் படை எடுப்பமா..?? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

