Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்களைத்தான் சித்தார்த்தன்.
#6
செஞ்சோற்றுக்கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழந்தாரடா
வஞ்சகன்.....................
ஒரு மரத்துண்டோ ஒரு கற்பாறையோ கிடைப்பவனின் கரங்களைப் பொறுத்தே புனிதம் பெறுகிறது. கற்பாறை கையெடுத்து கும்பிடப்படுவதும் சிற்பியினால் கால்களில் மிதிபடுவதும் சிற்பியினால். விடுதலைக்காக தடம் புரண்ட தலைவர்கspன் கரங்களில் சென்ற எத்தனை இளைஞர்கள் மண்ணுக்குள் போயினர். அவர்கள் யாவருமா மக்களால் துதிக்கப்படுகிறார்கள: வஞ்சகர்களிடம் வீழ்ந்தவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீ விடக்கூட யோசனை செய்யவேண்டியுள்ளது. இவர்கள் எத்தனை அப்பாவிதமிழ்மக்களை சித்திரவதை செய்தனர். காட்டிக்கொடுத்தல் கூட்டிக்கொடுத்தல் என்று எவ்வளவு அநியாயங்கள் செய்தனர். எல்லாவற்றையும் உடனடியாக மறக்கமுடியவில்லை
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 12-20-2004, 05:27 PM
[No subject] - by killya - 12-20-2004, 05:56 PM
[No subject] - by Danklas - 12-20-2004, 06:03 PM
[No subject] - by Haran - 12-21-2004, 12:29 AM
[No subject] - by Nada - 12-21-2004, 02:02 AM
[No subject] - by shiyam - 12-21-2004, 03:50 PM
[No subject] - by MEERA - 12-21-2004, 04:31 PM
[No subject] - by Suji - 12-21-2004, 05:00 PM
[No subject] - by shiyam - 12-22-2004, 03:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)