12-20-2004, 09:07 PM
அண்னா ....இந்த செய்தியை ஒரு வானோhலி முலம் கேட்டு அறிந்தேன்..... நான் மிக விரைவில் அந்த வானோலியிடன் தொடர்பு கொண்டு இதை பற்றி அறிந்து கொள்வேன்..............அண்னா கனடாவில 2 வானோhலி எமது தாயகத்திற்கு எதிரா செயல் படுகிறது................... இந்த செய்தியை நான் நேரடியாக கேட்கவில்லை........ என் நண்பன் தான் கேட்டு சொன்னான்........................................ உங்களுக்கு தெரியுமா வெல்லத்தில் அவதி பட்ட மக்ளுக்கு பணம் உதவி கேட்டபோது சில வானோலியில் எதிராக பொய் பிரச்சாரங்கள் செய்தார்கள் .......... அதை போல் இதுவும் பொய் பிரச்சாரமா இருக்கலாம்........ இதை நான் இங்கு கொண்டு வந்ததிற்கு நான் வருந்துகிறேன்.........
! ! !!

