12-20-2004, 08:09 PM
Nada Wrote:நாலைந்து பேருடன் இருந்த வீரப்பனை பிடிக்கவே 20 வருடம் சென்றது. கேக்கிறவன் கேணையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இதை ஒரு கதை என்று களத்துக்கு கொண்டு வந்துவிட்டார்கள் முதலிலை சாத்தியமா என்று யோசனை செய்யுங்கோநல்லா சொன்னீங்க நடா அண்ணா.................................

