12-20-2004, 05:26 PM
[quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் கூய் லண்டொன் டமிழ் காங் போய்ஸ்!
கவ் ஆர் யு காய்ஸ்?
போன இதழில் உங்களுக்கு நான் போட்ட கடிதத்தைப் பாத்திட்டு, நீங்களெல்லோரும் உங்குள்ள கோயில், குளம். கடைத் தெருவழியே உனர்ச்சிவசப்பட்டதாக அறிந்தேன்? உதென்ன உங்களுக்கு ஏறுற இடத்திலை ஏறி திருந்தவா போறியள்? உதுகளை விளங்கிறதுக்கு உங்களுக்கும் எனக்கும் ஆறாவதல்லோ இருக்க வேணும்? என்ன செய்கிறது அஞ்சோ அல்லது அதுக்கு குறைவாகத்தானிருக்குது ம்ம்ம்ம்ம்ம்ம்!!
போய்ஸ்! உங்கை வீரசாகஸங்கள், கொலை, களவுகள், கூத்துக்களைச் செய்து கொண்டு உங்களுக்குள்ளே நீங்களே உங்களை கிங்குகளாக, கனவுகண்டு கொன்டு திரியிறியளாம்!!!! எதோ காப்பிலித் தலை வெட்டாம்!!!! பற்றிக் உடுப்புப் போட்டுக் கொண்டு வாதம் இழுத்த நடையாம்!!!! வாய் திறந்தாலே இடம் வலம் பாக்காமல் நாத்தம் பிடித்த செந்தமிழாம்!!!! ( ஒரு அட்வைஸ்: உந்த செந்தமிழுகளை முதலில் உங்கடை கோத்தை கொப்புக்கு முன்னுக்கு பிரக்டிஸ் பண்ணுங்கோ? அப்பதான் "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன்?" என வேறையாக்கள் சொல்லிக் கேட்காமல் நேரேயே பாத்து கேட்டுப் பெருமைப்பட்டு, சிலவேளை மேலையும் உடனேயே போயிடுங்கள் ), உது ஒரு கதை ஞாபகம் வருது ..... "ஓர் ஊர்க்குருவியொண்டாம் உயர உயர பறந்து போட்டு தனக்குள்ளே நெச்சுதாம் தான் பருந்தெண்டு?" அப்படிக்கிடக்காம் உங்கடை நினைப்பெல்லாம்!!!!
உப்படித்தான் அவனவன் ஏதோ சொல்லி உங்களைத் திருத்திறதெண்டு "கல்லிலை நாருரிக்கப்" பாப்பினம்!! உதுகளென்ன உங்கடை சேத்துக்குள்ளே!! மன்னிக்கவேணும் மூளைக்குள்ளே?? ஏறவா போகுது!!!!! யோ டமிழ் போய்ஸ், லண்டொனிலாம் காப்பிலியெல்லாம் திருந்தீட்டுதாம்? முந்தியெல்லாம் ரிவி பேப்பரெல்லாம் காப்பிலிகளைப் பற்றித்தானாம், ஆனால் அதையெல்லாம் மாத்தி உங்களின் புகழ்கள்தானாம்? எல்லாத்திலுமாம்!! சூச்சூ உந்தப் புகழ் பெருமைகளைக் கை விட்டுடாதையுங்கோ!!!!!!!!!! உதென்ன டொக்டராக இஞ்சினியராக படித்து வாற புகழோ? பெருமையோ????????
யோவ் போய்ஸ்!! ஒரு ரகசியமொண்டு!! நீங்களெல்லாம் இன்னும் நல்ல கைகளிலை மாட்டுப்படலே போல??????? தப்பிச்சுக்குங்கோவ்!!!! இல்லை மாட்டுப்படுவியளெண்டால் எல்லாமே வெளிக்கும்!!!!!!!! சிலவேலை அடைபட்டுக் கிடக்கிற ஆறாவதும் திறக்கும்!!!!!!!! பின்னுக்கு வாலுகளாகத் திரியிற நாற்பதுகளென்ன? எட்டுகளுக்கும் வழி பிறக்கும்!!!!!!!!!
காய் போட்ஸ்! இதுகளென்ன எச்சிலிலைக்கும், எடுப்பார் கைப்பிள்ளையாகவும் ஒழிச்சு திரியிற இந்தக் கோணல் எழுதுகிறனெண்டு யோசிக்கிறீங்களோ? ....... உங்களுக்கும் எனக்கும் "நாயுக்கு நடுக்கடலிலையும் நக்குத் தண்ணிதானாம்" எண்ட மாதிரி, உங்கேயில்லை சந்திரனுக்குப் போனாலென்ன!! உயரத்திலையென்ன இமயத்தில் இருந்தாலென்ன!! ...............???????????????????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
............. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மேலே போகாட்டால்!!! மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்கிறேன் .லண்டொன் காங் காய்ஸ் போய்ஸ் .......
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதை <b>ஒரு பேப்பர்</b> (Oru Paper) இலவச பத்திரிகையிலும் படித்தேன். அதில் எழுதுகின்றீர்களா?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>