08-05-2003, 12:54 PM
மாவரைத்தவர்கள். இப்போது காணக்கிடைப்பது கஸ்டம். ஏனேனில் ஓடிப் போய் செடில் ஆகிவிட்டார்கள். இவர்களிடம் உந்த மாவரைப்பேல்லாம் நடவாது. போனதை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கத் தான் இவ்வளவு பாடும். அதற்குத் தான் ஒரு சிலர் பயத்தில் கிடந்து தவிக்கின்றார்கள். அனுப்பி விடுவார்களோ என்ற பயம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

