08-05-2003, 12:51 PM
P.S.Seelan Wrote:வெளிநாட்டானிடம் ஏன் மண்டி. அது தானே பக்கத்திலையே உதயன். தினக்குரல் இருக்கிறதே. பார்த்தால்; என்ன. அது சரி டிரான்ஸ்லேட் பண்ண ஆள் வேணுமோ? ஏன் பாட்டியிட்ட கேட்ட என்ன? இரண்டு பக்கம் என்றாலும், யார் பையை நிரப்புறான் என்று பார்ததல்லவா எழுதுகின்றார்கள். அது தானே சங்கடம்.
GMathivathanan Wrote:[quote=P.S.Seelan]பிச்சை கேட்டவர்கள் தான் அடிக்கடி ஓடி ஓடி கொமண்றி குடுத்துக் கொண்டு குடுக்கிறத வாங்கிக் கொண்டு வந்து வயிறுவலிக் சிரிப்புத் தரும் அறிக்கையெல்லாம் பேப்பருக்கு குடுக்கினம். அவர்கள் என்றும் வீரம் தான் பேசுகினார்கள். இன்றும் அதையே தான் சொல்கிறார்கள். ஒதுங்கிப் போ அல்லது உதை விழும் என்று.<span style='font-size:25pt;line-height:100%'>வெளிநாட்டு.. பேப்பர்காரன்.. தான்.. இரண்டுபக்கத்தைப்பற்றியும்.. எழுதிறான்..</span>

