Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Tamil Gangs
#21
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் லண்டொன் டமிழ் காங் போய்ஸ்!

கவ் ஆர் யு காய்ஸ்? போன இதழில் உங்கள் சாகஸங்களை, கலைகளை கனடிய டமிழ் போய்ஸ்ஸுக்கு எழுதினனான்! பெருமைப்பட்டார்கள்! புளங்காகிதமடைந்தார்கள்!! அங்கேயாம் உங்களைப்பற்றி பிழையான கதைகளும் உலாவுதாம்? கேட்டால் தாங்கமாட்டீர்கள்? நீங்களெல்லாம் திருந்தி விட்டீர்களாம்!!! ஐயோ அய்யய்யோ கேட்கவே காது எதோ செய்கிறது? உடம்பெல்லம் நடுங்குது? ...... உண்மையா???????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மசிரத்தான் நீங்கள் திருந்தினீர்கள்? உலகில் அடுத்த அதிசயம் நிகழ்ந்தாலும் நிகழ்ந்துவிடும்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............

நீங்கள் லண்டொனிலாம் வெளிக்கிட்டுப் போவதென்றாலாம், அந்தக்காலத்திலை நம்ம அரசர்களாம் பரிவாரங்களோடு வெளிக்கிட்டுப் போவதைப்போலவாம்!! காங்குக்கு காங் யூனிபோம்போம் வேறையாம்!! பி.எம் ஜீப்புகளாம், மேர்சிடீஸ் காருகளாம்,.... ஓஓஓஓஒ..... பெருமை, பெருமை!!!! கேட்கவே உடம்பு மயிரெல்லாம் குத்தியெழும்புது? நேர்மையாக கஸ்டப்பட்டு உழைத்தா உதுகளையெல்லாம் வேண்டியது?????? உதென்ன உங்கடை எய்ம் பிளேனிலோ? ரொக்கட்டிலோ? தானிருக்க வேண்டும்! உங்களால் உது முடியுமென நான் திடமாக நம்புகிறேன்! வேண்டினாலும் வேண்டிப் போடுவீர்கள் யாரறிவார் பராபரமே??????

உங்கேயாம் உங்களுக்கு மணி கட்ட யாரோ வெளிக்கிட்டவையாம்? உவையள் உப்பிடித்தான் அடியா பிடியா எண்டு வெளிக்கிடுவினம்! பின் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு மறந்தே போயிடுவினமாம்!!! உதெல்லாம் பேப்பருகளிலும், ரீவிகளிலும் முகத்தைக் காட்டுகிற ஒரு விளையாட்டுத்தான்? வேறையொண்டுமில்லை? நீங்களும் கனக்க பயப்படத் தேவையில்லை? காய்ஸ், நீங்கள் இருந்தால்தான் அவர்களுக்கும் பொலிடிக்ஸ்ஸாம்!!!! மற்றும்படி ஏதும் எண்டால் எங்கடை சொலிஸிஸ்டர்மார் இருக்கினமாம் "யாமிருக்க பயமேனெண்டு கொண்டு" டோண்ட் வொறி காய்ஸ்ஸ்ஸ்!! அவையல் காசெண்டாள் உதென்ன எதுகும் செய்வார்களாம்!! உதென்ன எத்தனையோ செய்தவர்களாம்!! வாழ்க, வளர்க தொண்டோ? தோண்டோ? ......

......... இங்க நான் அம்பிடுகிற எச்சிலிலைகளையும் நக்கிக்கொண்டு, துண்டைக் காணோம், துணியைக் காணோம் எண்டு ஓடிக்கொண்டிருக்கிறன் ......... அந்த இடையிலை உங்களோடு.... மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்பம்.......

இப்ப்டிக்கு "நான் ஒரு வெங்காயம்" - கோணல்

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
Tamil Gangs - by Mathan - 12-19-2004, 05:27 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 05:31 PM
Re: Tamil Gangs - by KULAKADDAN - 12-19-2004, 05:56 PM
[No subject] - by Vaanampaadi - 12-19-2004, 06:00 PM
Re: Tamil Gangs - by Mathan - 12-19-2004, 06:03 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:05 PM
[No subject] - by MEERA - 12-19-2004, 06:36 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:39 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:40 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:49 PM
[No subject] - by MEERA - 12-19-2004, 07:09 PM
[No subject] - by sinnappu - 12-19-2004, 08:20 PM
[No subject] - by Vaanampaadi - 12-19-2004, 08:34 PM
[No subject] - by tamilini - 12-19-2004, 11:59 PM
[No subject] - by tamilini - 12-20-2004, 12:01 AM
[No subject] - by kuruvikal - 12-20-2004, 12:26 AM
[No subject] - by tamilini - 12-20-2004, 12:39 AM
[No subject] - by hari - 12-20-2004, 07:47 AM
[No subject] - by kuruvikal - 12-20-2004, 09:07 AM
[No subject] - by கறுணா - 12-20-2004, 10:19 AM
[No subject] - by கறுணா - 12-20-2004, 10:22 AM
[No subject] - by கறுணா - 12-20-2004, 10:24 AM
[No subject] - by shiyam - 12-20-2004, 11:57 AM
[No subject] - by Nanthaa - 12-20-2004, 12:02 PM
[No subject] - by kuruvikal - 12-20-2004, 12:10 PM
[No subject] - by Danklas - 12-20-2004, 04:58 PM
[No subject] - by Mathan - 12-20-2004, 05:26 PM
[No subject] - by hari - 12-20-2004, 05:58 PM
[No subject] - by Danklas - 12-20-2004, 06:16 PM
[No subject] - by Danklas - 12-21-2004, 02:35 PM
[No subject] - by sinnappu - 12-21-2004, 07:47 PM
[No subject] - by aathipan - 12-21-2004, 08:15 PM
[No subject] - by Vasampu - 12-22-2004, 11:24 PM
[No subject] - by Nanthaa - 12-22-2004, 11:29 PM
[No subject] - by tamilini - 12-22-2004, 11:41 PM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:21 PM
[No subject] - by Vasampu - 12-24-2004, 07:31 PM
[No subject] - by Thusi - 12-24-2004, 08:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)