Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Tamil Gangs
#20
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

காய் கனடா டமிழ் போய்ஸ்ஸ்ஸ்! கவ் ஆர் யு காய்ஸ்ஸ்ஸ்!

நல்லாச் செய்கிறீர்களாம்? வெட்டு, கொத்து, சூடு, பொம்பளைக் கடத்தல், ..... கிறேட் கிறேட், ... கீப் கோயிங்!

லண்டன் போயிசாம் கள்ளமட்டை, கோஸ்டி மோதல், வெட்டு, கொத்து, ... எண்டு செய்யினமாம்! என்ன ஒற்றுமை பாருங்கள் இரந்த பந்தமல்லவா? வூஊஊஊ......

லண்டனிலாம் மன்னார் காங், வல்வெட்டித்துறை காங், அரியாலை காங், திருகோணமலை காங், ... எண்டு பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்த்தும்! பின் புகுந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க ரூட்டிங் காங், சவுத்தோல் காங், அல்பேட்டன் காங், குறைடன் காங், லூசியம் காங் ..... ஆகா என்ன பெருமை சேர்க்கிறார்கள்? "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாயாம்" போக, தாயுக்கு மட்டுமல்ல ஈழத்துக்கும் பெருமையல்லவா சேர்த்துள்ளீர்கள். இளம் பொம்பளைப் பிள்ளைகள் பெற்றோரிடம் தானும் சேர்ந்து திரிய முடியலில்லையாம்! நிம்மதியாக ஒரு நிகழ்ச்சிதானும் நடாத்த முடியவில்லயாம்! கல்யான வீடுகளைத்தானும் விட்டு வைக்கிறார்களில்லையாம், பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டி குத்திக் கொலையாம், கொலை செய்யப்பட்ட டமிழ் சோதரங்கள் பற்றைகளுக்குளிருந்து அரை குறையாக எரிபட்ட நிலையில் பொலீஸ் எரிக்கப் பட்ட நிலையில் பொலீஸ் எடுக்குதாம்! கமோன், கமோன் ... எவ்வளவு வீர புருசர்கள் நீங்கள்? உங்களை பிடிக்க எண்று ஸ்கொட்லண்ட்யாட் ஸ்பெஸலாக ஒரு கிறைம் டமிழ் பிராஞ் அமைத்திருக்குதாம்? வாழ்த்துக்கள் .... போதாக்குறைக்கு உங்கள் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து இரத்த உடன் பிறப்புக்கள் லண்டனுக்கு ஒரு நாள், இரு நாள் கொலிடேயில் போயாம் டமிழ் வீடுகளிலை கைங்கரியங்களைக் காட்டுகிறார்களாம்! "திரை கடலோடியும் திரவியம் தேடு" எண்ட பொன்மொழிக்கமைய செய்கிறார்கள் போலிருக்குது?

உந்த லண்டன் காங்குகளாம் லண்டனுக்குள்ளே வீரங்களைக் காட்டிப் போட்டு, லெஸ்டர், குறோளி, மன்செஸ்டர், லிவர்பூல், ஸ்கொட்லண்ட் எண்டு போய் றெஸ்ட் எடுக்குதாம்? உவையளை ஊக்குவிக்கவும் சில பிஸ்னஸ் மக்னெட்டுகளுமாம்? அவையள் தேவைக்கேற்ப இவர்களைப் பயன் படுத்துவார்களாம்?

இப்படி கனடா போய்ஸ் நீங்கள் தொடங்கியதை உங்கள் தொப்புள் கொடியுறவுகள் கொள்கை தவறாமல் உலகெங்கும் முன்னெடுத்துச் செல்கிறார்களாம்.

வாழ்க, வாழ்க .......

www.karuna@onion.com/westerndamilgangs

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
Tamil Gangs - by Mathan - 12-19-2004, 05:27 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 05:31 PM
Re: Tamil Gangs - by KULAKADDAN - 12-19-2004, 05:56 PM
[No subject] - by Vaanampaadi - 12-19-2004, 06:00 PM
Re: Tamil Gangs - by Mathan - 12-19-2004, 06:03 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:05 PM
[No subject] - by MEERA - 12-19-2004, 06:36 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:39 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:40 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 06:49 PM
[No subject] - by MEERA - 12-19-2004, 07:09 PM
[No subject] - by sinnappu - 12-19-2004, 08:20 PM
[No subject] - by Vaanampaadi - 12-19-2004, 08:34 PM
[No subject] - by tamilini - 12-19-2004, 11:59 PM
[No subject] - by tamilini - 12-20-2004, 12:01 AM
[No subject] - by kuruvikal - 12-20-2004, 12:26 AM
[No subject] - by tamilini - 12-20-2004, 12:39 AM
[No subject] - by hari - 12-20-2004, 07:47 AM
[No subject] - by kuruvikal - 12-20-2004, 09:07 AM
[No subject] - by கறுணா - 12-20-2004, 10:19 AM
[No subject] - by கறுணா - 12-20-2004, 10:22 AM
[No subject] - by கறுணா - 12-20-2004, 10:24 AM
[No subject] - by shiyam - 12-20-2004, 11:57 AM
[No subject] - by Nanthaa - 12-20-2004, 12:02 PM
[No subject] - by kuruvikal - 12-20-2004, 12:10 PM
[No subject] - by Danklas - 12-20-2004, 04:58 PM
[No subject] - by Mathan - 12-20-2004, 05:26 PM
[No subject] - by hari - 12-20-2004, 05:58 PM
[No subject] - by Danklas - 12-20-2004, 06:16 PM
[No subject] - by Danklas - 12-21-2004, 02:35 PM
[No subject] - by sinnappu - 12-21-2004, 07:47 PM
[No subject] - by aathipan - 12-21-2004, 08:15 PM
[No subject] - by Vasampu - 12-22-2004, 11:24 PM
[No subject] - by Nanthaa - 12-22-2004, 11:29 PM
[No subject] - by tamilini - 12-22-2004, 11:41 PM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:21 PM
[No subject] - by Vasampu - 12-24-2004, 07:31 PM
[No subject] - by Thusi - 12-24-2004, 08:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)