12-20-2004, 01:03 AM
பாகிஸ்தான் நாட்டு இராஜதந்திரிகள் குழு இன்று இரகசியமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக அறியமுடிகிறது. தமிழ் மக்களுடைய இடைக்கால நிர்வாக வரைபைக் கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் நாடு தனது பிரதிநிதிகளை மறைமுகமாக அனுப்பி இராஜதந்திர நகர்வுகளில் இறங்கியுள்ளமை பிராந்திய அரசியல் ஆய்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. இவர்கள் இலங்கையில் பிரபல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறந்த வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவார்கள் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. இலங்கைக்குக் கடந்த காலத்தில் அதிக யுத்த தளபாடங்களை வழங்கிவந்த பாகிஸ்தான் திறந்த வர்த்தக உடன்படிக்கையின் படி பல மடங்கு ஆயுத தளபாடங்களை இலங்கைக்கு வழங்கலாமென்று அறியவருகிறது.
இவர்கள் இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிகிறது. சந்திரிக்கா அம்மையாரின் அவசர வேண்டுதலின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரச தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயதம் வழங்கியமையை இந்தியா கண்டித்திருந்தமையும் இந்தியாவிற்கு எதிராக பிராந்தியக் கொள்கையை முறியடிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் ஆயதங்களுடன் கப்பல் இரண்டையும் கொழும்புக்கு அனுப்பியிருந்தமையும் அதனைத் தொடர்ந்து இந்தியா இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டமையும் நினைவு கொள்ளத்தக்கது
hock: :roll:
¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ...

hock: :roll: ¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>