12-19-2004, 11:26 PM
மோகன் Wrote:BBC Wrote:யாழ் கள தலைப்பு (Page Title - \"ownz by mtoloko\") வித்தியாசமாக தெரிகின்றதே? ஏதும் வைரஸ் தாக்குதலா?
வைரஸ் என்று எதுவும் இல்லை. தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளது. சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளதால் பலருக்கு எழுதுவதில் பல சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக சில template இயக்காது.
Title பிரைச்சனையை சரி செய்துவிட்டீர்கள் போல இருக்கின்றது. விளக்கத்துக்கு நன்றிகள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

