12-19-2004, 10:44 PM
BBC Wrote:யாழ் கள தலைப்பு (Page Title - \"ownz by mtoloko\") வித்தியாசமாக தெரிகின்றதே? ஏதும் வைரஸ் தாக்குதலா?
வைரஸ் என்று எதுவும் இல்லை. தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளது. சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளதால் பலருக்கு எழுதுவதில் பல சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக சில template இயக்காது.
Vaanampaadi Wrote:கள பொறுப்பாளரே வணக்கம்
கடந்த இரண்டு நாட்களாக உங்களின் யாழ்.கொம்மிற:குள் உள்ளே வருவதற்கு கொஞ்சம் கஸ்டமாக உள்ளது. இது உங்கள் பக்கத்தில் தங்கியுள்ளதா? அல்லது எமது கணணியில் தங்கியுள்ளதா? தயவுசெய்து இதனை நீங்கள் தெரிவித்தால் நான் அதன்படி செயற்படமுடியும். அல்லது என்னை மட்டும் தடை செய்துள்ளீர்களா? அதையும் தெரிவித்தால் நான் என்பாட்டுக்கு ஒதுங்கிகொள்கிறேன்.
நன்றி
வானம்பாdi
வானம்பாடி சேர்வர் கடந்த சில நாட்களாக சிக்கலைக் கொடுத்துக் கொண்டு வருகின்றது. வேகம் குறைவாக இருப்பதற்கு சேர்வரே காரணமாகும்.

