08-05-2003, 12:34 PM
தாத்தா ஒதுங்குங்கள். தெற்கு அரசியல் வாதிகளின் கபட நாடகங்கள் சிங்களமக்கள் அறிந்தது இன்று நேற்றல்ல. இப்போது புரிந்திருப்பது அவர்களின் நேரடி அனுபவம் கொடுத்த பாடம். யாராவது ஒரு அரசியல் வாதியினுடைய வாரிசு களத்தில் நின்றிருப்பார்களா? அந்த அப்பாவி சிங்களவர்களின் ஏழ்மையை அரசியல் வாதிகள் தமது வயிற்றுப்பிழைப்பாக்கிக் கொண்டது தான் வரலாறு. இன்றாவது புரிந்து கொண்டார்களே என்று சந்தோசப் படுங்கள். தாத்தாவிற்கு அவர்களின் ஆட்களை கொண்டு வந்து இருத்தவில்லை என்ற மனக்கிலேசம். விடிவெள்ளி தெரிகின்றது. சமாதனத்தின் கதவுகளுக்கு சாவி கிடைத்துவிடும். ஆனால் திறப்பதற்கு யார் முயற்சி செய்கின்றார்கள் பார்ப்போம். பாவம் ஆச்சியும், தாடிக்காரரும். அவர்களை நோக்கித்தான் திரும்பப் போகிறது போலுள்ளது.
ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

