12-19-2004, 04:30 PM
Quote:தமிழக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக ஆகாஷுக்கு எதிரான செய்திகள் வருவதற்க்கு காரணம் நடிகர் விஜய் என்று ஆகாஷ் தரப்பினர் கூறுகின்றார்களே ?
ஆம். அதுதான் முதலிலேயே எமது செய்திப்பிரிவு கூறிவிட்டதே.
அவருக்கு விஜய் தரப்பால் ஆரம்பம் முதல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இப்போது அவ÷ நிறைய தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளா÷. இதனால் மேலும் அழுத்தங்கள் வரலாம்.
<b> </b>

