12-19-2004, 03:29 PM
hari Wrote:என் தமிழினி குருவியாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்களோ?? என்னையும் எனது தளபதியையும் கரடிக்கு பயந்தவர்கள் என்று சொல்லி அவமானப்படுத்திய குருவிகளை சும்மா விடுவதா? கோபிகாவுக்கு விபத்தா? haaa... haa.. haa.. குருவிகளை சோகத்தில் விழுத்த நாங்கள் செய்த சதிதான் அது haa.. ha..haa..
ஆதரவோ.. நீங்க வேறை.. அண்ணிக்கு.. குருவி பற்றி அவிட்டு விடத்தானே அக்சுவலா இந்தப்படை கிளம்பினது.. ஆனால்.. அண்ணிக்குருவி பற்றி.. எந்த தகவலும் இல்லாமல்.. படை எடுத்து என்ன பண்ணப்போறியள்.. குருவி கரடி பட்டாம் பூச்சி என்றது எல்லாம் பயத்தில.. பாவம் புலம்பட்டும் விடுங்களேன்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

