12-19-2004, 03:24 PM
என் தமிழினி குருவியாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்களோ?? என்னையும் எனது தளபதியையும் கரடிக்கு பயந்தவர்கள் என்று சொல்லி அவமானப்படுத்திய குருவிகளை சும்மா விடுவதா? கோபிகாவுக்கு விபத்தா? haaa... haa.. haa.. குருவிகளை சோகத்தில் விழுத்த நாங்கள் செய்த சதிதான் அது haa.. ha..haa..

