Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NEWS
#8
Karavai Paranee Wrote:ஒரு பக்க செய்தியோ இரு பக்க செய்தியோ நியாயமாக யார் வழங்குகின்றார்களோ அவர்களின் செய்திகள் நாம் படித்துக்கொள்வோம்
உங்களுடைய பார்வைக்கு ஒரு தடவை எது தவறு என்று படுகின்றதோ அதையே கிண்டி கிண்டி ரணமாக்கி பார்க்கின்றீர்களேயொழிய கொஞ்சம் அகலமாக சிந்திக்க மறுக்கின்றீர்கள். உங்களிற்கு உங்களுடைய சுதந்திரங்கள் தடைப்பட்டது பற்றித்தான் கவலை. மற்றவர்கள் பற்றி எங்கே சிந்திக்கின்றீர்கள். சிறையில் இருப்பவன் நாளிற்கு நாள் அழிந்துகொண்டீருக்கின்றான். அவனைப்பற்றி சிந்திக்கின்றீர்களா. களத்தில் இருபு;பவன் ஊண் மறந்து உறவுகள்மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அவனைப்பற்றி சிந்திக்கின்றீர்களா இல்லையே
காலிற்கு மேல் கால்போட்டுக்கொண்டு அரசியல்பேசிக்கொண்டு உங்களை நீங்கள் உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள முயல்வதால் நீஙகளே பள்ளத்தை நோக்கி போகின்றீர்கள் என்பதை அறிய மறுக்கின்றீர்கள்
அன்னிய மொழி அறிந்துகொள்கின்றது எம் வலியை அவர்களின் வலியை ஆனால் எம்மொழியோ இன்னும் கதவடைப்புடன்
நீங்களே.. அத்தனையையும்.. எழுதியிருக்கிறீர்கள்.. இருந்த.. தமிழர்களில்.. பாதி.. இல்லை.. ஏதேதொ..மொழி.. படித்து.. எங்கெங்கோ.. வாழ்கின்றார்கள்.. இருக்கும்.. மீதியில்.. ஒருசாரார்.. சிங்களப்பதிகளில்.. தஞ்சம்.. அவர்களும்.. காலப்போக்கில்.. சிங்கள்வர்களே.. அத்தோடு.. இருக்காத.. சிங்கள்வனை. கொண்டுவந்து.. இருத்தி.. எல்லா.. நாடுகளையும்.. பகைத்தது.. இதுதான்.. தணிக்கை
Reply


Messages In This Thread
NEWS - by sethu - 08-04-2003, 06:24 PM
[No subject] - by GMathivathanan - 08-04-2003, 06:31 PM
[No subject] - by GMathivathanan - 08-04-2003, 08:34 PM
[No subject] - by Paranee - 08-05-2003, 08:00 AM
[No subject] - by GMathivathanan - 08-05-2003, 08:22 AM
[No subject] - by Paranee - 08-05-2003, 08:28 AM
[No subject] - by Paranee - 08-05-2003, 08:32 AM
[No subject] - by GMathivathanan - 08-05-2003, 09:16 AM
[No subject] - by P.S.Seelan - 08-05-2003, 12:34 PM
[No subject] - by GMathivathanan - 08-05-2003, 12:46 PM
[No subject] - by P.S.Seelan - 08-05-2003, 12:54 PM
[No subject] - by GMathivathanan - 08-05-2003, 12:58 PM
[No subject] - by P.S.Seelan - 08-06-2003, 12:43 PM
[No subject] - by GMathivathanan - 08-06-2003, 01:51 PM
[No subject] - by P.S.Seelan - 08-07-2003, 12:25 PM
[No subject] - by P.S.Seelan - 08-09-2003, 07:22 PM
[No subject] - by Mathivathanan - 08-09-2003, 07:48 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:16 AM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 05:28 AM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 07:58 AM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 12:58 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:14 PM
[No subject] - by sethu - 09-02-2003, 08:34 AM
[No subject] - by sethu - 09-02-2003, 03:22 PM
[No subject] - by sethu - 09-02-2003, 03:23 PM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 04:52 PM
[No subject] - by sethu - 09-10-2003, 07:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)