12-19-2004, 03:17 PM
kuruvikal Wrote:அட கடவுளே....பெண்கள் இப்படியும் திருடுவார்களா...! :twisted: :roll:
அதிஸ்டக் குழந்தை.... சும்மா ஒரு சத்திர சிகிச்சை செய்து குழந்தைகளை பத்திரமாக எடுப்பதே பெரிய விடயம்...ஆனா இந்தப் பெண்...பெரிய சத்திர சிகிச்சை நிபுணர் போல....அல்லது அனுபவசாலி போல...உந்த வகைத் திருட்டில...! :twisted:![]()
குழந்தையாவது தப்பிச்சே...அதிலையாவது சந்தோசப்பட வேண்டியது தான்...!
<b>அதுபோக இன்னொரு முக்கிய செய்தி... [b]இணைய வழித் தொடர்புகள் எவ்வளவு ஆபத்தானவை கண்டிங்களோ....சோ கவனமாப் பழகுங்கோ....
