12-19-2004, 02:47 PM
ஏனங்கோ இந்திய சினிமாவில பாயுறீங்க...அது ஒரு பொழுது போக்கு அம்சம்...அதுக்க ஏனங்க அரசியல்..ஈழப்போராட்டம் என்று ஆடுக்க மாட்டையும் மாட்டுக்க ஆட்டையும் கலக்குறியள்... திரைய திரையோட பாருங்க...ரசியுங்கோ...விட்டுடிங்க....ஏன் காவுறீங்க...மற்றதுகளுக்க....
அதுபோக சினிமா மோகம் எண்டது இந்தியாவில மட்டும் தான் எண்டு ஒருக்கா உங்கட நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க... உங்க புலத்திலும் சரி...அங்க தாயகத்திலும் சரி...அதுக்குக் குறை வைக்காத ஆக்களே நீங்க தான்....! அதுபோக 90 இல சினிமா பார்க்கத் தடை வந்த போது எத்தின பேர் கொழும்புக்கு ஓடினீங்க சினிமா பாக்க.....!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்க சில சந்தர்ப்பங்களில எங்கள் தனிப்பட்ட கொள்கைகளை பிரதிபலிப்பதா சமூகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது...அது அப்படியே இருக்க சமூகத்துக்க உள்ளதுக்கு நல்வழி காட்டுறதுதான் கூடின பலன் தரும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>