12-19-2004, 02:18 PM
இவருக்கு காயமென்கிற செய்தியெல்லாம் எம் தமிழ் மக்களுக்கு தேவையா?
ஏன் தமிழ்நாட்டு மாயைகளையெல்லாம் இங்கே கொணர்ந்து கொட்டுகிறீர்கள்?
கலை, இலக்கிய, சமூக, அரசியல் போன்றவைற்றை ஆராயலாமே. அப்படியும் ஆராய மனமில்லையெனில் இப்படியான குப்பைகளை இங்கே கொணர்ந்து கொட்டாதீர்கள்.

S.Nirmalan