12-19-2004, 02:06 PM
எதற்கு பெரியவங்க சொல்லவேண்டும் நாங்களும் எங்கள் தளபதியை கோணல் என்று தான் சொல்வோம், அவரை பற்றி உங்களுக்கு சரியாக தெரியாது! ஒரு குளிர்பாணத்தை குடித்துக்கொண்டே ஈழத்தில் பிரதேசவாதத்தை கிழப்பிய சூரர் அவர்! ஒரு கொக்ககோலா போத்தல் முடியும் முன்னே மாந்தோப்பு எங்கள் கையில்! haa...ha...haa...haa....

