12-19-2004, 01:49 PM
சின்ன வெற்றிதான் பெரிய தோல்விக்கு முதல் படி என்று வள்ளுவரே சொல்லியிருக்கார்! அதன் படி பெரிய தோல்வியை சந்திக்க தாயாராகும், நீர் எத்தனை காலம் அந்த மரக்கிளையில் இருந்து விசில் அடித்து போற வாற குருவிகளை சைட் அடிக்கிறீர் என்று பார்ப்போம்! <img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

