12-19-2004, 06:07 AM
hari Wrote:கரடிக்கு பயந்தது அந்த காலம்! எனது தளபதி எப்ப கரடியோடு மோதக்கூடிய பயிற்சிகளை பெற்றுள்ளார், இந்தியா இலங்கை இராணுவ ஒப்பந்தத்தில் இந்த கரடி பயிற்சியும் உண்டு...!
கவிதன் உமக்கு அவர் பட்டாம்பூச்சியை காட்டுவதற்கு முன் நீர் அவர் முன் ஒரு பெண் மைனாவை பறக்கவிடும், பிறகு பாரும் குருவியார் மங்கையே.! மலரே.! ஐந்துயிரே..!கண்னே..! மணியே..! என்று கவிதை எழுததொடங்குவார், அந்த நேரம் பார்த்து உமது கெரில்லா தாக்குதலை கொடும், குருவியார் அவுட்!, நீர் நொட் அவுட்!
குருவிகள் மைனாவுக்கெல்லாம் மயங்காதுகள்.... பெண்களே அசிங்கம் அதுகளிடம் மயங்க என்ன கிடக்கு...குருவிகளை மயக்கி அடிக்கிறது.... அதிரடியா அடிக்கிறது எல்லாம் சரிப்பட்டு வராது...மாந்தோப்பை நெருங்கிறதே கஸ்டம்...அதுக்க அதிரடியாம் கரடியடியாம்....மைனா மயக்கலாம்...திட்டங்களப் பாரு....பழைய அரசர் காலத்தில நிக்கினம்...குருவிகளட்ட இருக்கிற லேசர் கண்ணால சுட்டுதுகளோ பொசுங்கிடுவியள்.....! நமக்கு கழுகண்ணன் மேலதிக உதவி தேவைப்பட்டா தரவும் சம்மதித்திட்டாரே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

