12-19-2004, 03:54 AM
KULAKADDAN Wrote:என்ன உடன வந்திட்டன் என்று பாக்கிறியளோ..... ஊடு பாத்து வந்தன் ஆன எல்லா நாளும் வரேலா.....என்ன குழைக்காட்டான்... குழையடிக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தடை தாண்டல் என்கிறியள் .. போட்டி என்கிறியள்.. வந்திட்டன் என்கிறியள்.... வரேலாது என்கிறியள்.... வருசம் பொங்கல் என்கிறியள்.. என்ன நடந்தது உந்த சண்டையளை பார்த்து ஏதாவது நடந்திட்டோ.. அல்லது இதிலை சொல்லுறதை பார்த்தால் முதல் ஆளா உங்களை தான் போட்டு தள்ளிடுவினம் என்று எஸ்கேப்போ.. அது தான் தடை தாண்டி ஓட பயிற்சியோ..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வருசம் பொங்கலெணடு தான் வரலாம்.......
இது படையெடுப்பு பயிற்சி இல்ல....
என்ரை இருப்பை காக்க.................
[b][size=18]

