12-18-2004, 09:44 PM
tamilini Wrote:Quote:பெண்கள் அதிகம் தங்களப் பற்றிய உண்மைகளைச் சொல்லுறதில்ல...அதுதான் அவையின்ர பெரிய ரகசியம்...மற்றவையப் பற்றிய எண்டா கண்டதையெல்லாம் காண்ற காதுக்கு காது சொல்லாமல் விடமாட்டினமாம்...உண்மை போலத்தான் கிடக்கு...!
ஓம் ஓம் மேல இரண்டு சிநேகிதர்களை பற்றி.. பெண்கள் தானே பேசினவை என்ன..?? 8 வருடம் காதலிக்கிறாராம்.. அதில சங்கீதாவும்... இப்ப தெரியுதே.. ஆர் காது மூக்கு வைக்கிறது என்று.. அதற்கு பக்கவாத்தியம்.. வாசிச்சது.. ஒரு பறவை பாவம்.. இதில பெண்களை காதுக்கு காதோ..?? :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->.. அதைவிட தங்கள் அனுபவங்களை.. மற்றவையின் அனுபவங்களர்.. மாற்றி எடுத்துவிடுறது.. அப்படி தானே..
இப்படி எல்லாம் அனுபவப்படோனும் என்று நினைச்சிருந்தா இப்ப இதிலையா எழுதுவம்...எங்கேயன் கடலை போட்டுக் கொண்டிருக்க மாட்டம்... அப்படி என்ன இருக்கு கடலையில காதல் வர...ம்ம்ம்ம்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

