12-18-2004, 07:45 PM
kuruvikal Wrote:அன்ரி வைரஸ் போட்டிட்டமே என்று இருக்காம தினமும் அப்கிரேட் பண்ணுங்க....தினமும் தேவையில்லாத கோப்புக்களை பார்த்து அகற்றுங்க...தற்காலிக சேமிப்புக் கோப்பிடங்களை சுத்தம் செய்யுங்க...கணணியில எங்கும் விட்டு வைக்கக் கூடாது...தெரியாத இல்ல புரபெசனல் அல்லாத தளத்துக்குப் போகாதேங்க...தேவையற்ற மின்னஞ்சல்களை பார்க்காமலே அழியுங்க...தினமும் உங்க கணணிக்கு ஓய்வு கொடுங்க...குறித்த பாதுகாப்பான சூழலில் கணணியை வையுங்க... தூசுகள் படியாம அடிக்கடி சுத்தம் செய்யுங்க... பிறகு சொல்லுங்க...வன்பொருள் மென்பொருள் வைரஸ் பிரச்சனை வருகுதோ என்று....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதெல்லாம் செய்து பார்த்த போது நம்ம கணனிக்கு எப்பவும் வைரஸ் பிரச்சனைதான்.... பயங்கர சிலோ.. இப்ப ஓய்வில்லை எங்கை இருக்கு என்ற பிரச்சனை இல்லை... வைரஸ்சை பற்றி கவலை இல்லை அவர்களின் வாழ்க்கைக்காய் ஒரு குடில் ஒன்று போட்டு என்ரை கணனியில் கொடுத்திருக்கிறேன்.... புதியவர்களுக்காய் நோற்றன்2004 அவ்வளவும் போட்டிருக்கு..... என்ன இடைகிடை புதியவை வந்தால் சண்டை தான் ஆனால் நமக்கு பிரச்சனை இல்லை பாருங்கோ..... எல்லாரோடையும் சமனா பிளங்கிறம்.... ஏதாவது பிரச்சனையோ தட்டீடுவம் சோ இருகிறவை வாறவைக்கு அட்வைஸ் பண்ணி வைத்திருக்கினம் போல.. என்னை பொறுத்தளவுக்கும் வைரஸ்சை பற்றி நாம் இப்ப கவலை படுறேல்லை.... முந்தி பயந்தம் அப்ப அவையின் ஆட்சி... இப்ப பயம் இல்லை சோ எங்கள் ஆட்சி தான்.. வைரஸ் எண்டு பயபடாதைங்கோ ... திருப்பி அடியுங்கோ அடங்கிடும்... என்ன என்ரை கணனியில் ஏதோ இரகசியமா இருக்கு அவர்கள் தூக்கி அனுப்ப... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 