12-18-2004, 01:11 PM
அண்ணா் காதிலை மூண்டு... வளையம் மாட்டியிருக்காா்....... இப்ப உது பசனோ.....
ஊாிலை பொிசுகள் இதை ஒழுங்கீனம் எண்டுதுகள்.....
ஆனா அப்பப்பாக்கள் காலத்திலை எல்லாரும் பொட்டிருந்தவை தானே....
ஊாிலை பொிசுகள் இதை ஒழுங்கீனம் எண்டுதுகள்.....
ஆனா அப்பப்பாக்கள் காலத்திலை எல்லாரும் பொட்டிருந்தவை தானே....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>