12-18-2004, 12:53 PM
Quote:புறப்பட்டுட்டீங்க சரி... இத்தனை மில்லியன் குருவிகளுக்க இந்தக் குருவிகளை எப்படிக் கண்டுபிடிப்பீங்க...பெண்கள் புத்தி "பின்" புத்தி என்றாங்களா சும்மாவா சொன்னாங்க...!
இப்படி வாயிருக்கிற குருவி ஒன்று தான் என்று... உளவு தகவல் கிடைச்சிருக்கு.. என்ன எங்களை லூசுகள் என்று நினைச்சியளா..?? நம்ம திட்டங்களை.. பகிரங்கமாய் சொன்னால் நீங்கள்.. கவுழ்த்திட மாட்டியளா..?? அதெல்லாம் ரகசியம்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

