12-18-2004, 12:45 PM
kuruvikal Wrote:MEERA Wrote:சங்கீ விற்கு பல ஆண் நணப÷கள் இருந்தா÷கள். இவரும் ஆகாஷ் உம் நண்ப÷களாக இருந்த நேரத்தில் தான் விஜயின் நட்பு கிடைத்தது உடன் இவ÷ ஆகாஷை கைவிட்டு விஜயுடன் நெருக்கமானா÷.
ஏற்கனவே நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவ÷ உடன் சங்கீ விற்கு பாடம் புகட்ட தானும் ஒரு ஹீரோ வாக வந்து காட்டுகிறேன் என்று சினிமாவில் குதித்துள்ளா÷.
ஆகாஷ் ஒரு பேட்டியில் சங்கீ தனது x girl friend என்று கூறினா÷.
இதானால் விஜய் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக இவ÷ தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தா÷.
கலோ தமிழினி...கேளுங்க கதைய...உந்த அசிங்கமும் இன்னும் அசிங்கங்களும் எங்க காதிலும் விழுந்தது... ஆதாரம் இல்லாமல் ஏன் மற்றவையில குற்றம் காணுவான் என்று விட்டிட்டம்... இங்க கொண்டு வரேல்ல....இப்படியான அசிங்கங்கள் எமக்குத் தேவையும் இல்ல...இப்ப நீங்க எல்லோரும் கதைக்கிற படியா கதைக்கிறம்...அவ்வளவும் தான்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
MEERA Wrote:<b> இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா. </b>.
_________________
சோ அவருக்கு எத்தனை காதலிகளுங்க.. இப்ப நான் வெளிகிடனும்.. மன்மதனுக்கு எதிரா ஒரு படம் எடுக்க.. எத்தனை கதை விடுறியள்.. இதில எது உண்மை சொல்லுங்கோ...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 