12-18-2004, 01:15 AM
tamilini Wrote:kavithan Wrote:Quote:நம்ம சைகை பாசை இருக்கில்ல.. அது தான் சர்வதேச மொழியாச்சே.. ஒரு கை பாத்திடலாம்.. <b>இந்த குருவியை மாட்ட வைக்க.. என்ன வேணாலும் றிஸ்க் எடுக்கிறது தான்</b>..
ஆகா குருவிகளே இவ்வளவு அன்பா அக்காவுக்கு உங்கள் மேல்
என்ன அக்காவை மாட்டிறீங்க.. நீங்க எல்லாம்.. றிஸ்க் எடுப்பீங்க என்றெல்லோ நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன்.. அப்ப நாங்க எஸ்கேப்..![]()
அட நமாமும் றிஸ்க் எடுக்கிறம்.. அதென்ன எஸ்கேப் இலையே நிக்கிறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

