12-18-2004, 01:09 AM
Quote:விசாரிக்கேக்க பொய் சொல்லிட்டா எப்படி அறியிறது...எது சரியென்று...நாலு போரை விசாரிங்க.. எல்லாரும் ஒரே மாதிரி பொய் சொல்ல மாட்டாங்க..வேறை வேறை ஆக்கலை விசாரிக்கும் போது... அப்படி மாறி மாறி சொன்னால் எஸ்கேப் ஆகிடுங்க.. ஒன்றாய் சொன்னால் போங்க சரியா..?? பயன்படும்.. நினைவில வையுங்க.. :twisted:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

