12-18-2004, 12:55 AM
Quote:இதென்ன அதிலும் பார்க்க அண்ணிக்கு தமிழ் பழக்கி வாசிக்க விடமாட்டமா என்ன எல்லாம் முடியும் குருவிகளே.. கிளிகேசுது , மைனா பேசுது அண்ணி குருவி மட்டும் பேசமாட்டாவா என்ன? ஏன் இந்த குருவியும் தான் தமிழ் எழுதுகிறது வாசிக்கிறது அட அப்ப இது தமிழ் குருவி இல்லையா...
நம்ம சைகை பாசை இருக்கில்ல.. அது தான் சர்வதேச மொழியாச்சே.. ஒரு கை பாத்திடலாம்.. இந்த குருவியை மாட்ட வைக்க.. என்ன வேணாலும் றிஸ்க் எடுக்கிறது தான்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

