12-18-2004, 12:50 AM
Quote:அதெப்படி போகாத வழியை சரியென்று தீர்மானிக்கிறது.. போயறிந்துதானே தீர்மானிக்கோனும் சரியோ தவறோ என்று...அப்ப மைப் அவசியம் தானே... இப்ப உங்கள போர்க்களத்தில ஒரு இடத்தைப் பிடிக்கவிட்டா எப்படிப் போவீங்க சரியான பாதையில...ஒரு பிளான் வைச்சுத்தானே....சரியான பாதையில போகாட்டி ஜெயசுக்குறு மாதிரி சுக்கு நூறாக வேண்டியதுதான்...!
போகாத வழியை எப்படி சரி என்று எடுப்பியள்.. அப்ப.. அது தெரியாத வழியில அடங்கும்.. தெரியாத வழியில போகச்சொல்லி நான் சொல்லலையே.. அது சரியான வழி என்று தெரிஞ்சால் மட்டும் தான் கோகச்சொல்லியிருக்கு.. தெரியாட்டால் அங்கை நின்று விசாரியுங்க... சரியான வழி என்று.. தெரிஞ்சா போங்க.. சரியா..?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

