12-17-2004, 11:50 PM
tamilini Wrote:Quote:அது தானே மேலே சொன்னனே சிக்னல் இருக்கும் அதிலை நின்று தான் போகணும்..... வளைந்து வளைந்தும் போகணும் .....
வளைஞ்சோ நீண்டோ.. சரியா இருந்தால் போய்கொண்டிருங்களேன் பெரிய பாடு இதுகளோட.. விதண்டா வாதம் பேசிக்கொண்டு
குறுக்கு வழி வந்திட்டா..இல்ல நாற்சந்தி ஐஞ்சு சந்தி வந்திட்டா எந்த வழியில போறது....திண்டாடாது....! மோட்ட வேயிலேயே சிக்கனல் படி ஒழுங்கா போக முடியல்ல....மப் தேவைப்படுகுது....இதுக்க குச்சொழுங்கைகளுக்க எப்படி சரியானதில போறதாம்...எல்லாம் போனாத்தான் தெரியும் சரியோ பிழையோ என்று...! விதண்டாவாதமில்ல....உங்கட வாதம் கொஞ்சம் வில்லங்கமாய் எல்லோ கிடக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

