12-17-2004, 11:25 PM
Quote:மந்திரியே மந்தி மாதிரி கட்சி மாறிவிட்டீர்கள் உங்களை பிறகு கவனிக்கின்றேன்!
நான் கட்சி மாறவும் இல்லை ஒண்டும் மாறவும் இல்லை.. ஏன் நான் உங்கள் அரசசபையில் இல்லையே நெடும் காலமாக
ஆமா போர் என்ன எப்ப தொடங்கும்... இருவரும் மூச்சு பேச்சை காணேல்லை... மாந்தோப்பு எப்ப உங்கள் கையில் வரும் மன்னா..? அங்கை கரடி இருக்கோ எண்டு கேட்டியளோ வடிவாய்...?
[b][size=18]

