12-17-2004, 07:27 PM
tamilini Wrote:Quote:உதாரணத்துக்குப் பாருங்க... திருமணம் ஆகாத இளைஞர்கள் துடிதுடிப்போட எதையும் துணிந்து செய்வாங்க சொல்லுவாங்க...ஆகிட்டென்டா..பெட்டிப் பாம்பாகிடுவாங்க.... என்ன மர்மமோ...அத்தனை பலமும் பலவீனம் ஆகிடுது...இப்படித்தான் அதுகளும் நிகழ்ந்திருக்கும்....ஆனா நாங்க குருவிகள் விதிவிலக்கு...உது மனிசருக்கு மட்டும்தான்...!
என்ன சங்கதி குருவி நாங்கள்.. இவற்றை இப்படி புட்டுப்புட்டு வைக்கிறியள்.. விதிவிலக்கு என்று வேறை எச்சரிக்கையாய் சொல்லிப்போட்டியள்...! :wink:
இல்ல இது மன்னர் மாந்தோப்புக்கு படையெடுக்கிற நேரம் குருவிகள்...பலமா இருக்க வேண்டிய நேரம்...நீங்க என்ன மன்னருக்காக சேவை செய்யுறீங்களோ...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

