12-17-2004, 07:15 PM
என்ன கறுமமோ .....அதுக்கு தானே காதலன் காதலி என்கிற.. அழகான சொல்லிருக்கு.. அப்படி என்றால்.. ஏன் சிநேகிதன் என்ற அந்த சொல்லை பயண்படுத்திறியள்.... அதைவிட.. அப்படி முன்னாளுகள் இருந்ததுக்கு என்ன ஆதாரம்... சும்மா நல்ல நண்பர்களாய் இருந்திருக்கலாம்.. சும்மா நரம்பில்லா நாக்கால கண்டபடி பேசக்கூடாது.. ஆமா.. அதைவிட அதுகள் சிவனே என்று இருக்குதுகள்.. இப்படி கற்பனை எல்லாம் பண்ணி.. ஒரு குடும்பத்தைபிரிச்சு வைச்ச புண்ணியத்தை பெறாதேங்க.. ஆமா.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>