12-17-2004, 06:50 PM
hari Wrote:குலக்கட்டன் அவசரப்பட்டு மாந்தோப்பில் புகலிடம் கோரவேண்டாம்! மாந்தோப்பு என் நேரமும் எனது கட்டுப்பாட்டுக்குள் வரும் . அதன் பிறகு யாவருக்கும் புகலிடம் தான்,
எனது படைகள் தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், ஊடுறுவி கூட்டை கலைத்தல், பறக்கும் குருவிகளை சுட்டு விழுத்தல், மரப்பொந்துகளை அடைத்தல், முட்டைகளை திருடுதல் இதற்கு கோணல் கருணா தலைமை தாங்குவார், பொறி வைத்தல், போன்ற சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. வெற்றி நிச்சியம் ! <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/19.gif' border='0' alt='user posted image'>
மன்னா நீங்கள் எண்ணுவது போல் மாந்தோப்புக்குள் நுழைந்து செயற்படுதல் என்பது இலகுவான காரியம் அல்ல... முயன்று பாருங்கள்... மூக்குடைபடும் போது...குருவிகளிடம் அடைக்கலத்துக்கு வருவீர்கள் அப்போ மிச்சம் பார்ப்போம்...!
உங்களுக்கு இறுதியாக ஒன்று....அப்பேற்பட்ட உலக யுத்தங்களை சந்தித்த மாந்தோப்பு...வெறும் கரடிக்குப் பயந்தோடும் கருணாவின் திட்டங்களோடு வரும் உங்களை துவம்சம் செய்ய ஒரு கணம் போதும்... விரும்பினாக் எனிக் களத்தில் சந்திக்கலாம்...இருந்தாலும் மாந்தோப்பு தேவையற்ற போர்களை விரும்பாத படியால்...உங்களுக்கு தப்பிப்பிழைக்க இறுதி சந்தர்ப்பம் அளிக்கிறது....நேசக்கரம் நீட்டுகிறது..பற்றுவதும் பற்றாததும் உங்கள் கையில்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

