12-17-2004, 05:57 AM
குலக்கட்டன் அவசரப்பட்டு மாந்தோப்பில் புகலிடம் கோரவேண்டாம்! மாந்தோப்பு என் நேரமும் எனது கட்டுப்பாட்டுக்குள் வரும் . அதன் பிறகு யாவருக்கும் புகலிடம் தான்,
எனது படைகள் தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், ஊடுறுவி கூட்டை கலைத்தல், பறக்கும் குருவிகளை சுட்டு விழுத்தல், மரப்பொந்துகளை அடைத்தல், முட்டைகளை திருடுதல் இதற்கு கோணல் கருணா தலைமை தாங்குவார், பொறி வைத்தல், போன்ற சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. வெற்றி நிச்சியம் ! <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/19.gif' border='0' alt='user posted image'>