12-17-2004, 02:08 AM
[quote=kuruvikal]உப்படி எழுதினாப் போல எமது மக்களின் கஸ்டம் என்ன தீரவா போகுது... அதுதான் கேட்டம் உதவிய எப்படி வழங்கிறதெண்டு...தொடர்புகளுக்கு வழி சொல்லாம உதவி தேவை என்றால் என்ன காத்திலையா உதவி அனுப்புறது....!
உண்மை. எங்கே இது சம்மந்தமான உதவிகளை அளிப்பது என்று.. யாராவது (UK) தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முகவரியை அல்லது தொலைபேசி இலக்கங்களை தந்தால் நன்றாக இருக்கும்.
உண்மை. எங்கே இது சம்மந்தமான உதவிகளை அளிப்பது என்று.. யாராவது (UK) தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முகவரியை அல்லது தொலைபேசி இலக்கங்களை தந்தால் நன்றாக இருக்கும்.