12-17-2004, 12:31 AM
சகோதரர்களே கவனம்........சைபர் தமிழ் களத்திற்கோ அல்லது அந்த இணையம் சம்பந்தமாக உள்ள பக்கங்களுக்கோ யாரும் போகாதீர்கள். அங்கு வைரஸ் தொற்றுகிறது. என்னிடம் நோற்றோன் இனைய காவலர் இருந்தும் வைரன்ஸ் தாக்கத்துக்கு இலக்காகிவிட்டேன். மற்றது அங்கு எமது கணனிகளுக்குள்ளும் புகுர்ந்து விளையாட முயர்சிக்கிறார்கள். ஆனால் எனது இனைய காவலர் மூலம் அது இன்று மட்டும் 14 தடவைகளாக முறியடிக்கப்பட்டுள்ளது. நான் இப்பொழுது எனது கணனி விபரம்சேமிப்பாளரை மீண்டும் ஒருதடவை அழித்து புதிதாக மென்பொருட்களை நிறுவவுள்ளேன். எனக்கு ஏற்பட்ட இந்த அவலம் உங்களுக்கும் ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பாக இருங்கள்.
குறிப்பு: எனது பெயரில் உங்களுக்கு ஏதும் மின்னஞ்சல் வந்தால் அதனை திறந்து பார்க்காதீர்கள். பின் என் மேல் குற்றம் சொல்லாதீர்கள்.
குறிப்பு: எனது பெயரில் உங்களுக்கு ஏதும் மின்னஞ்சல் வந்தால் அதனை திறந்து பார்க்காதீர்கள். பின் என் மேல் குற்றம் சொல்லாதீர்கள்.

