12-16-2004, 10:28 PM
MEERA Wrote:இவரின் பெய÷ ஜெய் சதீஷ். பாலச்சந்த÷ சினிமாவிற்காக வைத்த பெய÷ ஆகாஷ். இவரது படங்கள் தெலுங்கில் ஹிட் ஆகியபடியால்(?) பெயரை ஜெய் ஆகாஷ் என மாற்றிக் கொண்டா÷.
இவ÷ தாவடி தெற்கு (கொக்குவிலுக்கு அண்மையாக - பழைய முருகமூ÷த்தி முருகன் ஆலயம்) பகுதியை சே÷ந்தவ÷. இவரது தந்தையா÷ ஒரு சட்டத்தரணி(?)
இலண்டன் லுாசியம் பகுதியில் வள÷ந்து படித்து பட்ப்படிப்பை முடித்த பின்ன÷ சினிமாவில் கடந்த 4 அல்லது 5 வருடங்களாக ஈடுபட்டு வருகிறா÷.
இவ÷ 8 வருடங்களாக தான் காதலித்த தமிழ் பெண்ணை (இப் பெண் லண்டனில் பிறந்தவ÷) 20/08/2004 அன்று லண்டன் ரூடடிங் அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்தா÷.
தகவல்களுக்கு நன்றி. இவர் விஜய்க்கு போட்டியாகவே நடிக்க வந்தார் என்று சொல்கின்றார்களே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

