12-16-2004, 08:42 PM
kuruvikal Wrote:ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink:இது அறத பழசுங்கோ.....
:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

