12-16-2004, 05:05 PM
குருவிகள் பிடிச்ச சண்டை செல்லச் சண்டை என்று இப்பதான் எங்கள் புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைச்சது, அதனால மாந்தோப்புக்கு எங்கள் படையை அனுப்பும் எண்ணமில்லை, இருந்தாலும் கோணல் கருணாவின் அதிவிஷேட படையணி தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது,
மந்திரியே மந்தி மாதிரி கட்சி மாறிவிட்டீர்கள் உங்களை பிறகு கவனிக்கின்றேன்!
மந்திரியே மந்தி மாதிரி கட்சி மாறிவிட்டீர்கள் உங்களை பிறகு கவனிக்கின்றேன்!